News July 26, 2024
ஆதார் சேவை சிறப்பு முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு புதிய ஆதார் பதிவு செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், ஆதார் சேவை முகாம் வரும் ஜூலை 28ல் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தில் செயல்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News March 2, 2026
தேனி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News March 2, 2026
தேனி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தேனி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!