News September 15, 2025
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இன்று (15.09.2025) திருவண்ணாமலை மாநகராட்சி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பாக, “அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ்” ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000/- உதவித்தொகை அளிப்பதற்கான ஆணைகளை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News September 15, 2025
திருவண்ணாமலை நகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டவர்

(செப் 15) திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இரவு ரோந்து பணிக்காக கீழ்நாத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்
E.லட்சுமி INS அவர்கள் இரவு 10.00முதல் காலை 6.00வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் மக்கள் ுக்கு ஏதேனும் வட்ட செயல்கள் நடப்பதாக இருந்தால் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நடப்பது போல் தோன்றினால் உடனடியாக இவர்களுக்கு தகவல் அளிக்கவும் 9498153491
News September 15, 2025
தி.மலை : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

திருவண்ணாமலை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
வேலைவாய்ப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியர்

வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று(செப்.15) நடைபெற்து. இதில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் சார்பாக இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமை திருவண்ணாமலை ஆட்சியர் க.தர்ப்பகராஜ் பார்வையிட்டார். இதில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தரணிவேந்தன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.