News August 31, 2024
ஆண்டிமடத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி
ஆண்டிமடம் வட்டாரத்தில் ‘பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தையை கற்பிப்போம்’ திட்டத்தின் வாயிலாக ஆசிரியர்களுக்கான கட்டாய கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009 அனைவருக்கும் கல்வி திட்டம் கஸ்தூரிபா காந்தி பாலுகா வித்யாலயா வளர் இளம் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டு திட்டங்கள் பற்றியும் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏரளாமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 20, 2024
கடன் பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
News November 20, 2024
கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் செயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கல்வி கடன் உள்ளிட்டவைகளை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறும், மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
News November 20, 2024
தமிழ்நாடு அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்டத்தில் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்கு தகுதியான பட்டியலினத்தை சேர்ந்தோர், இதற்கான விண்ணப்பத்தை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலகத்தில் பெற்று நவம்பர் 26 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்