News January 20, 2026

ஆண்கள் பாவமில்லையா? செல்லூர் ராஜு

image

வயதான, பாவப்பட்ட ஆண்கள் இருக்க மாட்டார்களா? அதனால்தான், பேருந்துகளில் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்திருப்பதாக செல்லூர் ராஜு பேசியுள்ளார். ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அதிமுக, அவர்களுக்காக பாடுபடுகிறது என்ற அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பார்த்து திமுக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது என்றார். மேலும், திமுக போல தகுதி பார்த்து நலத்திட்டங்களை வழங்குவதில்லை என கூறியுள்ளார்.

Similar News

News March 29, 2026

மேட்டுப்பாளையத்தில் ரூ.1.49 லட்சம் பறிமுதல்

image

சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இரு இடங்களில் இன்று பறக்கும் படையினரின் வாகன சோதனையில் பழனிச்சாமி(42), லோகநாதன்(33) ஆகியோரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,49,500 ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!