News November 15, 2025

ஆணவக்கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள்

image

கிருஷ்ணகிரியில் சாதி மறுப்பு திருமணம் செய்த தனது மகனை கொன்ற தண்டபாணிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் நடந்த இந்த சம்பவத்தில், ஊருக்கு வந்த தனது மகன் சுபாஷ், மருமகள் அனுசயாவையும் தண்டபாணி வெட்டினார். அப்போது, தடுக்க வந்த தனது தாயார் கண்ணம்மாவையும் வெட்டினார். இதில், மகனும், தாயாரும் உயிரிழந்த நிலையில், மருமகள் அனுசயா படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.

Similar News

News April 14, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

ஏப்.16 உடன் 1-9 வகுப்புகளுக்கு தேர்வு முடிவடைகிறது. இதனிடையே, நாளை தேர்வு கிடையாது என்பதால், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அவர்கள் நாளை வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News April 14, 2026

1,055 பணியிடங்கள்.. டிப்ளமோ போதும்

image

தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் 1,055 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுரங்க சர்தார், அசிஸ்டென்ட் போர்மேன், துணை சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளமோ படித்திருந்தால் போதும். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள், இந்த <>லிங்க்கில்<<>> மே.14-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறவும். SHARE THIS

error: Content is protected !!