News May 19, 2024
ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி – பாஜகவினர் கைது

காட்பாடி வெள்ளைகல்மேடு பகுதியில் நேற்று ( மே 19) இரவு காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபாகரனை வழிமறித்து அவரிடமிருந்து 1000 ரூபாய் பணத்தை வேலூர் மாவட்ட பாஜக சமூக ஊடக பிரிவு பொறுப்பாளர் ராஜேஷ், பாஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நவீன்குமார் ஆகியோர் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரில் இருவரையும் காட்பாடி போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.,

News March 9, 2026
வேலூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <