News September 14, 2024
ஆட்சியில் பங்கு: வீடியோவை டெலிட் செய்த திருமாவளவன்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென பேசிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விசிக தலைவர் திருமாவளவன், சிறிது நேரத்தில் அதனை டெலிட் செய்தார். “விசிக அரசியலில் அடியெடுத்து வைத்தபோது 1999-இல் ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என முழங்கினோம். 2016-இல் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை முன்வைத்தோம். சராசரி நபரை பார்ப்பதுபோல் எங்களைப் பார்க்கக்கூடாது” என வீடியோவில் திருமாவளவன் பேசியிருந்தார்.
Similar News
News March 29, 2026
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 29, 2026
BREAKING: சென்னை தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு 2/2

தவெக வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் <<19506299>>அறிவித்துள்ளார்<<>>. அதன்படி, ராயபுரம்- விஜய் தாமு, துறைமுகம், P.S அசோக், சேப்பாக்கம்- செல்வம், அண்ணாநகர்- ராம்குமார், விருகம்பாக்கம்- சபரிநாதன், வேளச்சேரி- ஆர்.குமார், சோழிங்கநல்லூர்- சரவண மூர்த்தி, ஆலந்தூர்- ஹரிஷ் ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களுக்கு உங்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு கமெண்ட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.
News March 29, 2026
BREAKING: சென்னையில் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு 1/1

தவெக வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பெரம்பூர்- விஜய், தி.நகர்- ஆனந்த், வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜுனா, சைதாப்பேட்டை -அருள்பிரகாசம், எழும்பூர்- ராஜ் மோகன், ஆயிரம் விளக்கு -ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் – வி.எஸ்.பாபு, R.K நகர்- மரிய வில்சன், மதுரவாயல்- ரேவந்த் சரண், அம்பத்தூர்- பாலமுருகன், மாதவரம்- விஜய் பிரபு, திருவொற்றியூர்- செந்தில் குமார், திரு.வி.க நகர்- பல்லவி. <<19506337>>தொடர்ச்சி <<>>


