News July 26, 2024
ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை – மேலூர் சாலையில் உத்தங்குடி அரசு பெண்கள் மாதிரி பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள ஊரணியை புனரமைக்க கோரி தவமணி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவிற்கு கலெக்டர், தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை ஆக.1க்கு ஒத்தி வைத்தனர்.
Similar News
News April 6, 2026
மதுரை: கீழே விழுந்து தொழிலாளி பரிதாப பலி

கே.சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு (வயது 50). இவர் நேற்று வடக்கம்பட்டியில் கட்டிட வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் கருப்பு பரிதாபமாக உயிரிழந்தார்.