News August 16, 2024
ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வேளாண்துறை அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 22, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்-21) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.
News October 22, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்டோபர்-15) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.
News October 21, 2025
கருணை அடிப்படையில் பணி ஆணை

தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி பணி ஆணை வழங்கப்பட்டது. இன்று (அக்.21) திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, அவர்கள் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். இதில், காவலர் குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.