News March 9, 2026

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (09-03-2026) வாராந்திர மனுநீதி நாளை முன்னிட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவம், காவல், வருவாய், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து அதிகாரிகள் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வர்.

Similar News

News March 27, 2026

மதுரை சித்திரை திருவிழா குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம்

image

சித்திரைத் திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காவல் ஆணையாளர் லோகநாதன் மற்றும் எஸ்.பி அரவிந்தன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மீனாட்சி அம்மன் மற்றும் அழகர் கோவில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை: சிலிண்டர் வெடித்து வீடு எரிந்து சாம்பல்

image

கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டியில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்று ராக்கெட் மற்றும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அப்போது வெடி பறந்து அருகில் உள்ள கூரை வீட்டில் விழுந்து. இதில் வீட்டினுள் வைக்கபட்டிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு தீப்பிடித்தது. இதில் வீட்டில் இருந்தால் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

error: Content is protected !!