News March 17, 2025
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (17.03.2025) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ் உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News September 13, 2025
விழுப்புரம்: தலையெழுத்து மாற வேண்டுமா? இங்கு போங்க

விழுப்புரம் அருகே கோலியனூர் வாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சாகாவரம் பெற்றிருந்த மகிஷாசுரன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்கச் சிவன் உத்தரவிட்டார். அவனை அழித்தவர்களுக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க இத்தலத்திலுள்ள சிவபெருமாளை வணங்கி நிவர்த்தி அடைந்தனர். இந்த கோயிலில் வழிபட்டால் தலையெழுத்து மாறுமென்பது நம்பிக்கை. மாற்றத்தை எதிர்பார்க்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
விழுப்புரம்: ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவரா நீங்கள்?

நாளுக்கு நாள் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்து வருகிறது. சில சமயம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் சேதமடைந்த நிலையில் நம்மிடம் வந்து சேருகிறது. இதனை உரிய நிறுவனங்கள் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தை திரும்ப தர மறுத்தாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் மாற்ற (அ) பணத்தை பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். SHARE
News September 13, 2025
விழுப்புரம்: கேஸ் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு…

விழுப்புரம் மக்களே, நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால், பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க!