News December 30, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் 171 மனுக்கள் பெறப்பட்டதாக தகவல்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி, உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 171 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்
Similar News
News August 18, 2025
நாகை–இலங்கை கப்பல் சேவைகளில் சலுகை

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் சேவையின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 3 பகல் 2 இரவு தங்கும் ஏற்பாட்டுடன் கப்பல் டிக்கெட் சலுகை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என சுபம் கப்பல் நிறுவனர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
News August 17, 2025
நாகை மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்!

நாகை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்
▶️ வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
▶️ சிங்காரவேலர் கோயில், சிக்கல்
▶️ எட்டுக்குடி முருகன் கோயில்
▶️ நாகநாதசுவாமி கோயில், நாகை
▶️ சட்டைநாதசுவாமி கோயில், நாகை
▶️ சவுந்தரராஜப்பெருமாள் கோயில், நாகை
▶️ சவுரிராஜப்பெருமாள் கோயில், திருக்கண்ணபுரம். இந்த கோயில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா ? கமெண்டில் தெரிவிக்கவும். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News August 17, 2025
நாகை: LIC நிறுவனத்தில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

நாகை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <