News March 20, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
Similar News
News December 2, 2025
தூத்துக்குடி: தந்தையை கொலை செய்த மகளுக்கு ஆயுள்

நாலாட்டின்புதூர் சித்தர் நகரை சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2019-ம் ஆண்டு இவரை சொத்து பிரச்சனை காரணமாக இவரது மகள் மூக்கம்மாள் தந்தை சுப்பையாவை பெட்ரோல் ஊற்றி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மூக்கமாளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News December 1, 2025
தூத்துக்குடி : 10th போதும் எய்ம்ஸ்-ல் வேலை ரெடி….APPLY!

தூத்துக்குடி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <