News November 14, 2024
ஆடு வளர்க்க ரூ.5 லட்சம் கடனுதவி

வேதாரண்யம் வட்டம் செட்டி புலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ வடிவழகி அம்மன் கூட்டு பொறுப்பு குழு மற்றும் வேதாரண்யத்தை அடுத்த நாகக் குடையான் கிராமத்தை சேர்ந்த ஶ்ரீ சிவசக்தி கூட்டு பொறுப்பு குழு ஆகியவற்றின் பொறுப்பாளர்களிடம் ஆடுகள் வளர்ப்பதற்காக தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று வழங்கினார்
Similar News
News March 1, 2026
நாகை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 1, 2026
நாகை: 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு

நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம் வேட்டைகாரனிருப்பு வடக்குசல்லிகுளம், அன்பழகன், மோகன் சுதாகர் ஆகியோர் தலைமையில் 100 பேர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் நாகை மாவட்ட செயலாளர் ஓ.எஸ்மணியன் அவர்கள் தலைமையில் இணைந்தனர். அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதில் ஒன்றிய செயலாளர் வேதையன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


