News August 5, 2024
ஆடி முளைகொட்டு திருவிழா தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பிரசித்தி பெற்ற ஆடி முளைகொட்டு உற்சவம் இன்று காலை கன்னியா லக்கனத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேளதாளத்துடன் கொடியேற்ற நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆடி முளைகொட்டு உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
Similar News
News February 5, 2026
செல்லூர் கண்மாய்.. அதிமுக, திமுக போட்டிபோட்டு ஆய்வு

மதுரை, செல்லூர் கண்மாயை அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஜனவரி 28 அன்று ஆய்வு செய்து தூர்வார வலியுறுத்தினார். இந்நிலையில், மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி புதன்கிழமை மாலை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மற்றும் திமுகவினர் போட்டிப்போட்டு ஆய்வு செய்வது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.