News July 24, 2024
ஆடி கிருத்திகை: 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஜூலை 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அரக்கோணத்தில் இருந்து காலை 10:18, 11:10, பகல் 12:58, 1:48, 2:48, மாலை 3:38 ஆகிய நேரங்களில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு 6 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் திருத்தணியில் இருந்து அரக்கோணத்திற்கு சிறப்பு ரயில்கள் வருகின்றன என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
Similar News
News September 12, 2025
ராணிப்பேட்டை: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த லிங்கில் <
News September 12, 2025
ராணிப்பேட்டை: 8ஆம் வகுப்பு போதும்! நல்ல சம்பளத்தில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இந்த <
News September 12, 2025
ராணிப்பேட்டையில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு சந்திரகலா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற சனிக்கிழமை செப்டம்பர் 13 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற குறைகளைத் தெரிவிக்கலாம்.