News December 30, 2024
ஆஞ்சநேயர் ஜெயந்திவிழா: ஆய்வு செய்த ஆட்சியர்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உலக புகழ்பெற்றது. அக்கோவிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவானது நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகின்றது. அப்பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டும் தெரிந்துகொண்டார்.
Similar News
News April 1, 2026
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (01-04-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.102-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முட்டை விலையை பொறுத்தவரையில், ஒரு முட்டையின் விலை ரூ. 4.05- ஆக விற்பனையாகி வருகின்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு பின் முட்டை விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் விலை படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 1, 2026
நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News April 1, 2026
நாமக்கல்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


