News March 30, 2025

ஆசிரியர் அடித்ததில் மாணவர் உடல்நிலை பாதிப்பு

image

மாத்தூரில் உள்ள தனியார் அரசு தனியார் பள்ளியில் உணவு இடைவேளை முடிந்து தாமதமாக வந்த 4 ஆம் வகுப்பு மாணவனை ஆனந்தி என்ற ஆசிரியர் குச்சியால் அடித்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற அம்மாணவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்தது காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.

Similar News

News February 6, 2026

ஓசூரில் அரசு பேருந்து விபத்து; ஒருவர் பலி

image

ஓசூரில் இருந்து அரசு பேருந்து பெங்களூர் நோக்கி நேற்று (பிப்-05) சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாதேஷ் (46) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 5, 2026

கிருஷ்ணகிரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே<> கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க

error: Content is protected !!