News January 10, 2025

ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவை தொடங்கி வைத்த மேயர்

image

மேயரின் நிதிநிலை அறிக்கையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சென்னை பள்ளி மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என கூறப்பட்டு இருந்தது. அதன்படி அந்த கல்வி சுற்றுலாவினை நேற்று (ஜன.09) ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.

Similar News

News December 11, 2025

சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

image

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.

error: Content is protected !!