News August 28, 2025
ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்தும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றர்.
Similar News
News March 9, 2026
மயிலாடுதுறை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க
News March 9, 2026
ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்விளக்க நிகழ்ச்சி!

சீர்காழி வட்டம் கீழ தென்பாதியில் பருத்தி வயல்களில் ட்ரோன் மூலம் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் செயல் விளக்க நிகழ்ச்சி வேளாண்மை இயக்குனர் விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆள் கூலி செலவு, பூச்சி மருந்து மற்றும் தண்ணீரின் அளவு குறைவதால் விவசாயிகளுக்கு இந்த முறை பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தனர். இந்நிகழ்வில் சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜ ராஜன் மற்றும் வேளாண் துறையினர் பங்கேற்றனர்.
News March 9, 2026
மயிலாடுதுறை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


