News December 5, 2025
ஆக்கிரமிப்பால் நிரம்பாத ஏரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 574 ஏரிகளில், 182 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆக்கிரமிப்பு, வரத்து கால்வாய் சீரமைக்காதது போன்ற காரணங்களால், மீதம் உள்ள ஏரிகள் நிரம்பாதது, விவசாயிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. மழை பெய்தாலும், ஆக்கிரமிப்பு காரணமாக, அனைத்து ஏரிகளும் 100 சதவீதம் நிரம்புவதற்கு வாய்ப்பில்லை.
Similar News
News December 8, 2025
திருவள்ளூர் ஆட்சியருக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை தலைமை செயலகத்தில் இன்று (டிச.08) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சந்தித்தார். அப்போது, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே பேட்டை, பாலாபுரம் கிராம ஊராட்சி தமிழ் நாடு- தேசிய அளவில் சிறந்த கிராம ஊராட்சி 3 வது இடத்திற்கு பெற்ற விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர், வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆகியோர் இருந்தனர்.
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News December 8, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் வேலைகள்!

1)SBI வங்கி வேலை
2)தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப பூங்காவில்(STPI)வேலை
3)இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை
4)ஏவுகனை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <


