News July 25, 2024

அஸ்திரேலிய தமிழர் நலன் குறித்து ஆலோசனை

image

இந்தியாவிற்கான அஸ்திரேலியா துணை தூதர் சிலாய் சாக்கி மற்றும் டேவிட் எங்கேல்டோன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை  இன்று  சந்தித்தனர். இந்நிகழ்வின் போது அஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நலன் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

Similar News

News March 7, 2026

சென்னை: காரை திருடியவர் கைது

image

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சாம் எபினேசர் (29) தனது மாருதி காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மார்ச் 6ம் தேதி வேலை முடித்து வீடு திரும்பியபோது கார் இருந்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதாகவும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் பேரில், GPS மூலம், காரை கண்டறிந்து, திருடிய ராகுல் (23), என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

News March 6, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!