News February 4, 2026
அல்சர் எரிச்சல் தீர சூப்பர் வைத்தியம்

எந்த வைத்தியம் பார்த்தாலும் அல்சர், நெஞ்செரிச்சல் பிரச்னை சரியாகலையா? இதனை சரிசெய்ய எளிய வழி இருக்கிறது. 2 வெண்டைக்காயை உப்பு நீரில் கழுவி, அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் தண்ணீரில் போட்டு வையுங்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் அந்த தண்ணீரை 100ml அளவு அதை குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர அல்சர் பிரச்னைகள் நீங்கும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.
Similar News
News February 19, 2026
தவெக கூட்டணியில் தேசிய கட்சி: நாஞ்சில் சம்பத்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வெறும் அறிக்கை தான் என நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், தவெக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டே இருக்கிறது என்றும், மாநில கட்சியும் தேசிய கட்சியும் கூட்டணியில் இணையும் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் ஆட்சியில் பங்கு என விஜய் அறிவித்தும் இதுவரை தவெக கூட்டணியில் ஒரு கட்சி கூட இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News February 19, 2026
ஸ்டாலினுடன் மேடையேறும் ராகுல் காந்தி?

வரும் 8-ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பிரசார மாநாட்டில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மேடையில் CM ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாம். ஏற்கெனவே கூட்டணி கட்சிகளுடன் 22-ம் தேதி பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாள்களுக்குள் அதை இறுதி செய்ய CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News February 19, 2026
933 பணியிடங்கள், டிகிரி போதும்.. ₹56,100 சம்பளம்!

UPSC-ல் IAS, IPS, ரயில்வே, தபால் துறைகளின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤வயது: 21- 32 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤தேர்ச்சி முறை: Preliminary and Main Examination & Personality Test *சம்பளம்: ₹56,100- ₹1,32,000 வரை ➤வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <


