News November 20, 2025
அலங்கியத்தில் பள்ளி மாணவி தற்கொலை!

திருப்பூர் அலங்கியம் காந்திநகர் பகுதியை சேர்ந்த புகழ்மதி (15). இவர் அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் புகழ்மதி நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் உங்கள் மதி பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
திருப்பூர் இரவு நேரம் ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 20, 2025
பொதுத்துறை நிறுவன போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு

மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, அத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை வரும் 24 ம் தேதி காலை 10.30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04212999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.
News November 20, 2025
திருப்பூர்: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


