News September 27, 2025

அறிவியல் எழுத்தாளர்கள் பயிலரங்கம் அனுமதி இலவசம்

image

அறிவியல் & புத்தாக்கத் திருவிழாவை முன்னிட்டு, அறிவியல் தமிழ் சார்ந்த தரவுகளை இணையத்தில் அதிகரிக்க ஒருநாள் பயிலரங்கு நடைபெறுகிறது. திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நாளை (செப் 27) காலை 9:30 முதல் மாலை 4:30 வரை நடக்கும். விக்கிப்பீடியா திட்டங்களில் அறிவியல் கருத்துக்களை மேம்படுத்த இது உதவும். முன்பதிவுக்குப் படிவத்தை நிரப்பவும்: https://forms.gle/vhUEsU62ZsQkD9

Similar News

News January 23, 2026

திண்டுக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

திண்டுக்கல் அருகே மனைவியை வெட்டிய கணவன்!

image

திண்டுக்கல்: சிறுகுடி- தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி(33), தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (28). மலையாண்டி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் மது குடித்து வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில், நத்தம் போலீசார் மலையாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News January 23, 2026

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

error: Content is protected !!