News January 16, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரியில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஆகிய இரண்டு நாட்கள் மது பானங்களும் விற்பனை செய்ய கூடாது. மேலும் கட்டாயமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் திறப்பின் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423 2234211 அல்லது கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் 0423 2223802,உதவி ஆணையர் 0423 2443693 ஆகிய எண்ணில் புகாராளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு.

Similar News

News January 29, 2026

நீலகிரி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

நீலகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<> க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். (SHARE பண்ணுங்க)

News January 29, 2026

நீலகிரி அருகே கொந்தளித்த மக்கள்

image

நீலகிரி மாவட்டம் தோவாலாவை அடுததுள்ள பொன்னூர் கிராமத்தில்
200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இருப்பினும் இப்பகுதில் முறையான சாலை, குடிநீர் வசதி செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டி பந்தலூரில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கமிஷினர் சக்தி வேலுவிடம் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

News January 29, 2026

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பதவி ஏற்பு

image

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு  மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.  ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை  அணிவித்து வாழ்த்தினார்கள்.

error: Content is protected !!