News January 4, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

ஊட்டி பிங்கர் போஸ்ட் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், ஜன. 23-ம் தேதி காலை 11:00 மணிக்கு, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் இருப்பின், அவற்றை வரும் 5-ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குனர் அலுவலக முகவரிக்குத் தபாலிலோ, நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
நீலகிரியில் பரவிய வதந்தி!

நீலகிரி மாவட்டம், குன்னூர் மலை ரயில் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான வதந்தி பரவியது. இதுகுறித்து நிலைய அதிகாரி கூறுகையில், நீராவி இன்ஜின் கண்ணாடி உடைந்ததே தவிர தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை. இது வழக்கமான நிகழ்வே என்றார். எனவே, ரயில் குறித்து தவறான வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 5, 2026
நீலகிரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் 119 Trainee Engineer-I பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E / B.Tech / B.Sc Engineering Degree படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News January 5, 2026
நீலகிரி: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

நீலகிரி மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <


