News December 22, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர் மரபினை பிரிவினை சார்ந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களது UMIS login பயன்படுத்தி www.cims.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தில் 2025-26 ஆண்டுக்கான கல்வி உதவித்
தொகைக்கு (31/12/25)-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
நீலகிரிக்கு தேர்தல் விழிப்புணர்வு லோகோ அறிமுகம்

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு லோகோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் வெளியிட்டார். மேலும் 18 வயது நிரம்பி முதல் முறையாக வாக்களிக்கும் கல்லூரி மாணவர்களிடம் வழங்கப்பட்டது.

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

நீலகிரி மாவட்ட காவல் துறை தினம்தோறும் இரவு நேரத்தில் குற்றச் சம்பவங்களை தவிர்க்கும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள 3 காவல் கோட்டங்களுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியை சிறப்பாக செய்து வருகிறது. அதன்படி இன்று (டிச.22) இரவு நேர காவல் ரோந்து பணிகளுக்கான விபரங்களை வெளியிட்டுள்ளது.