News February 23, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்! GOOD NEWS

image

தாட்கோ சார்பில் 18-35 வயதுடைய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 90 நாட்கள் இலவச அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தவர் இதற்குத் தகுதியானவர். ராணிப்பேட்டை, கோவையில் தங்குமிட வசதியுடன் இப்பயிற்சி நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். SHAREIT

Similar News

News February 26, 2026

நாமக்கல்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை! இன்றே கடைசி

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026 (இன்றே கடைசி)
6) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 26, 2026

நாமக்கல்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News February 26, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், கால்நடை மருத்துவமனை, திருச்செங்கோடு, கால்நடை மருத்துவமனை, பரமத்தி வேலூர், கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை ஆகிய நான்கு கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கான இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை பள்ளிபாளையம், சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!