News January 20, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் வருகிற 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக பதில் தர உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 23, 2026
தி.மலையில் அதிரடி தடை; பறந்தது உத்தரவு

கலசப்பாக்கம் பகுதியில் நடைபெறும் வரும் 25ஆம் தேதி ரத சப்தமி ஆற்று திருவிழா நடைபெறவுள்ளது. இதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கேஸ் பயன்படுத்தி பலூன் விற்பனை செய்வதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மணலூர்பேட்டையில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
News January 23, 2026
தி.மலையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <
News January 22, 2026
தி.மலை மக்களே நாளை இதை மிஸ் பண்ண வேண்டாம்!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கும், வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் 8th, 10th, 12th மற்றும் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இங்கு <


