News January 21, 2026

அறிவித்தார் திருப்பத்தூர் கலெக்டர்

image

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வருகிற ஜன.23 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பட்டபடிப்பு முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார். திருப்பத்தூரில் வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 3, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.2) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று (ஏப்.02) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம்.

error: Content is protected !!