News January 9, 2026
அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய www.sdat.tn.gov.in / https://cmyouthfestival.sdat.in –இணையதளம் வாயிலாக உரிய ஆவணங்களுடன் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் விவரங்களை பதிவு செய்திட வேண்டும். ஜன-7 முதல் 21-க்குள் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் சரவணன் தகவல்.
Similar News
News January 26, 2026
திண்டுக்கல்: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News January 26, 2026
திண்டுக்கல்: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள 173 Generalist and Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்.2ம் தேதிக்குள் இந்த <
News January 26, 2026
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டணம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, அம்பாத்துரை, அஞ்சுகம் காலனி, சமத்துவபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், உத்தனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


