News September 16, 2025

அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேற்று(செப்.15) மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயது வரையிலும் பெண்களுக்கு வயது வரம்பில்லை. இணையதள முகவரி www.skilltraning.tn.gov. in விண்ணப்பித்து பல சலுகை பெறலாம் என அறிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

ஜெர்மன் நாட்டில் பணிபுரிய அரிய வாய்ப்பு ஆட்சியர் தகவல்

image

திண்டுக்கல் ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ சார்பில் திறன் அடிப்படையில் பயிற்சிகளை நடத்தி வருகிறது. ஜெர்மன் மொழி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங்,BE mech, BE – பயோமெடிக்கல், EEE, B. TEC முடித்த 21 to 31 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் முகவரி http://tahdoo.com. இந்த பயிற்சியில் தேர்வு பெற்றால் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் ஜெர்மனியில் வேலை ஆட்சியர் இன்று அறிவிப்பு.

News September 16, 2025

திண்டுக்கல்: டிகிரி முடித்தால் மத்திய அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் Power Grid Corporation of India Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 1,543 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் 17.09.2025 தேதி வரை, இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE!

News September 15, 2025

திண்டுக்கல்: தேர்வு இல்லாமல்! அரசு வேலை

image

திண்டுக்கல் மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள்<> இங்கு கிளிக்<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்

error: Content is protected !!