News December 15, 2025
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முஸ்லிம், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி, சீக்கியர், சமணர், ஆகியோரின் உரிமைகள் பாதுகாக்க, அரசின் சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வரும் 18ம் தேதி மதியம் 3-30 மணிக்கு, ஆம்பல் கூட்ட அரங்கில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 23, 2025
சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சேலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோர் ஒரு மாதத்திற்கு முன்பாக www.jallikattu.tn.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மாடுகளுக்கு எந்த விதமான வதை செய்யக்கூடாது மாடுகளுக்கு கொம்பில் ரப்பர் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது
News December 23, 2025
சேலம்: பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சேலம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 23, 2025
சேலம்: Driving தெரிந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <


