News February 6, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்!

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 7ம் தேதி அம்மாபேட்டை பாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஓமலூர் அரசு வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஏத்தாப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்வும். இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

Similar News

News February 18, 2026

BREAKING: சேலத்தில் இளம்பெண் தற்கொலை

image

சேலத்தைச் சேர்ந்த சண்முகபிரியா என்பவர், கௌதம் என்பவரை காதலித்து வந்தார். பின், கௌதமின் நடத்தை சரியில்லாத காரணத்தால் சண்முகபிரியா அவருடன் பழகுவதை துண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கௌதம், தன்னைத் திருமணம் செய்யாவிட்டால் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சண்முகபிரியா கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

News February 18, 2026

சேலம் அருகே விபத்து

image

சேலம் அருகே வீராணம் அடுத்த குப்பனூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த டூவீலர் அவர் மீது மோதியது. அப்பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News February 18, 2026

RRB JOB: அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

RRB அறிவித்துள்ள 22,195 குரூப்-D காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க<> மார்ச்.2-ம் தேதி கடைசி <<>>ஆகும். எனவே, இப்பணிகளுக்கு இலவசப் பயிற்சி நாளை பிப்.19-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது என கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளளார்.

error: Content is protected !!