News December 27, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

கோவை கலெக்டர் பவன்குமார் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் அல்லது திருத்தம் செய்ய டிசம்பர் 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டம் முழுவதும் உள்ள 3,563 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் இம்முகாம்களைப் பயன்படுத்துமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News December 29, 2025
கோவை: ரூ.1.20 லட்சம் சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஒரு டிகிரி. சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை. விண்ணப்பிக்க: https://ibpsreg.ibps.in/boinov25/. விண்ணப்பிக்க ஜன.5 கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News December 29, 2025
கோவை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News December 29, 2025
கோவை: PAN Card இருக்கா? கடைசி தேதி இது தான்

நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31-ம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை<


