News December 11, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவையில் வீர தீர செயல்களில் ஈடுபட்ட 13–18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருதிற்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் (டிச- 20) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in/) என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 19, 2025

கொடிசியா மைதானத்தில் கடற்கரை எக்ஸ்போ

image

கோவையில் கொடிசியா மைதானத்தில் குளிரூட்டப்பட்ட அற்புதப் பொழுதுபோக்கு நிகழ்வு (கடற்கரை எக்ஸ்போ) தொடங்குகிறது. இந்நிகழ்வை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று துவக்கி வைக்கவுள்ளார். குடும்பத்தோடு பொழுதைப் போக்க சிறந்த இடமாக அமைந்துள்ள இந்நிகழ்வில், 250 அடி நீளக் கடற்கரை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

error: Content is protected !!