News December 17, 2025
அறிவித்தார் கிருஷ்ணகிரி கலெக்டர்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறித்தவ மத பயனாளிகள் மானியம் பெற www.bcmbcmw.tn.gov.in. எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

கிருஷ்ணகிரி மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <
News December 18, 2025
கிருஷ்ணகிரி: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.இங்கு <
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News December 18, 2025
கிருஷ்ணகிரி: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

கிருஷ்ணகிரி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <


