News December 13, 2025

அறிவித்தார் காஞ்சிபுரம் கலெக்டர்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக செவிலியர்கள் பணிக்கு இடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.25ஆம் தேதியே கடைசி என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட நலச் சங்கம் மூலமாக இந்த நியமனங்கள் நடை பெறுகிறது. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 2, 2026

காஞ்சி: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

காஞ்சி மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

காஞ்சி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க!

News March 2, 2026

காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு!

image

பெரிய காஞ்சிபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.அ.நளினி உள்ளார். இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!