News December 25, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணிக்காலியிட அறிவிப்பு 11.12.25 அன்று வெளியிடப்பட்டு தேர்வுக்கான இணையவழி கட்டணமில்லாத பயிற்சி வகுப்பு கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 24.12.25 முதல் நடத்தப்படவுள்ளது. இதில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர 6383050010 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்

Similar News

News December 25, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 26.12.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவிக்கிறார்.

News December 25, 2025

கரூர்: இதை SAVE பண்ணிக்கோங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

News December 25, 2025

கரூர் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

image

மக்களே பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

ஆதார் : https://uidai.gov.in/

வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in

பான் கார்டு : incometax.gov.in

தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in

ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/

பட்டா தொடர்பான விவரங்களுக்கு – eservices.tn.gov.in

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!