News October 21, 2025
அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து

தீபாவளி விடுமுறை முடிந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக நெல்லை, செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு -நெல்லையிடையே வருகிற 24 மற்றும் 26 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இந்த ரயிலுக்கு போதிய முன்பதிவு நடைபெறாததால் இந்த இரு ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
நெல்லை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!..

நெல்லை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <
News January 28, 2026
நெல்லை: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
நெல்லை மாணவி தங்கம்ப்பதக்கம் வென்று அசத்தல்

கூடன்குளத்தை சார்ந்த வீராங்கனை பார்கவி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே மாணவி மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நெல்லைக்கு பெருமை சேர்த்த மாணவியை நீங்களும் வாழ்த்தலாமே…


