News December 14, 2024

அறநிலை துறையை கடுமையாக விமர்சித்த எச்.ராஜா

image

தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா நேற்று காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூ.1,185 கோடி இந்துக்கள் நன்கொடைகள் மூலம்தான் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது, எதற்கு இந்த அறநிலை துறை இருக்கிறது? கோவில்களை நிர்வாகம் செய்வதற்கு துப்பு கிடையாது. இந்து விரோத அரசாங்கமாக தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

Similar News

News March 7, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 6, 2026

காஞ்சி: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <>இந்த <<>>இணையதளங்களில் விண்ணப்பிங்க. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!