News June 11, 2024
அறநிலையத்துறையின் சார்பில் கமலமுனி சித்தர் குருபூசை

திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கமலமுனி சித்தருக்கு குரு பூஜை நேற்று மாலை நடைபெற்றது பூஜை செய்த சித்த மருத்துவர்களை திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி. கே. கலைவாணன் அவர்கள் கெளரவித்து நினைவு பரிசும் வழங்கினார தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது
Similar News
News September 4, 2025
திருவாரூர்: 10th போதும்.. காவல்துறையில் வேலை

திருவாரூர் மக்களே POLICE ஆக ஆசையா?.. தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே<
News September 4, 2025
திருவாரூர் மாவட்டத்தில் என்.எஸ்.எஸ் கொடி அறிமுகம்

திருவாரூர் மாவட்டத்தில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் கொடியினை முதன்மைக் கல்வி அலுவலர் செளந்தரராசன் அறிமுகம் செய்து வைத்து என்.எஸ்.எஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்கரபாணியிடம் வழங்கினார். அதன் படி அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பள்ளி வளாகத்தில் என்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
திருவாரூர் மக்களே முற்றிலும் இலவசம், Don’t Miss It

திருவாரூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <