News January 9, 2025

அரூரில் வாகன தணிக்கையில் ரூ.4.49 லட்சம் அபராதம் வசூல்

image

அரூரில் கடந்த மாதம் மொத்தம் 302 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இதில் 90 வாகனங்களுக்கு ரூ. 3.17 லட்சம் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து ரூ. 1.31 லட்சம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், விதியை மீறியதாக 16 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த மாதம் மொத்தம் ரூ. 4.49 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 26, 2026

தருமபுரி: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

image

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து, வரும் பிப்ரவரி.02 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஷேர்!

News January 26, 2026

தருமபுரி: ரயில் பயணம் செய்பவரா நீங்கள்..?

image

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக இந்திய ரயில்வேயின் உதவி எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1.பாதுகாப்பு உதவி எண்-182, 2.மருத்துவ அவசர உதவி எண்-138, 3.ரயில் பெட்டி சுத்தம்-58888, 4.புகார், கருத்து தெரிவிக்கும் உதவி எண்-1800-111-139, 5.ரயில்வே போலீஸ் (RPF) உதவி எண்-1512, 6.குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்-1098, 7.பெண்கள் பாதுகாப்பு உதவி எண்-181. ஷேர் பண்ணுங்க!

News January 26, 2026

தருமபுரி: வீடு கட்டப்போறீங்களா? இது முக்கியம்!

image

தருமபுரி மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!