News January 15, 2026
அருப்புக்கோட்டை: விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் சரவணபாலன்(35). இவர் நேற்று(ஜன.14) பைக்கில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் சாலை நடுவே உள்ள பேரிகார்டில் பைக் மோதி சரவணபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
சிவகாசி: அரசு பள்ளி ஆசிரியரை வெட்ட முயன்ற கும்பல்

சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் (39). இவர் தனது நண்பர் மாரிமுத்து மற்றும் இடத்தரகர்களுடன் நிலவிற்பனை குறித்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பழையவெள்ளையாபுரத்தை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சிலர் கிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News February 4, 2026
விருதுநகர்: ரூ.29,380 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

இந்தியா முழுவதும் இந்திய தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக் பிரிவில் 2019 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.12,000 – ரூ.29,380 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News February 3, 2026
விருதுநகர்: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால், நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <


