News April 1, 2024

அருப்புக்கோட்டை அருகே 4 பேர் கைது

image

அருப்புக்கோட்டை அருகே மலை பட்டியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (32). பஞ்சாலை தொழிலாளியான முத்துராஜ் மல்லம்பட்டி கண்மாய் அருகே அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.‌ இந்த வழக்கில் விசாரணை செய்த தாலுகா போலீசார் முத்துராஜை கொலை செய்ததாக
17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை நேற்று மார்ச் 31 கைது செய்தனர்.‌ ஓரினச்சேர்க்கைக்கு முத்துராஜ் இணங்கவில்லை என்பதால் அவர்கள் முத்துராஜை கொலை செய்தது தெரியவந்தது.

Similar News

News February 11, 2026

விருதுநகர்: Driving licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News February 11, 2026

விருதுநகர் மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

image

1. விருதுநகர் – 04562-243493
2. அருப்புக்கோட்டை – 04566-220219
3. சிவகாசி – 04562-224260
4. சாத்தூர் – 04563-260220
5. ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260209
6. இராஜபாளையம் – 04563-220500
7. வெம்பக்கோட்டை – 04562-284202
8. திருச்சுழி – 04566-282222
9. காரியாபட்டி – 04566-255570
10. வத்திராயிருப்பு – 04563-288529
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 11, 2026

விருதுநகர்: ரூ.78,000 மானியம் வேண்டுமா?

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <>APP <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். இதனை SHARE செய்து மற்றவர்களையும் பயனடைய வையுங்க.

error: Content is protected !!