News January 2, 2025
அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தரிசனத்துக்கு பக்தா்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News October 18, 2025
தி.மலை மாவட்ட காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை

பொய்யான தீபாவளி பட்டாசு விளம்பரங்களுக்கு ஏமாறாதீர்கள் – தி.மலை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி முன்னிட்டு சமூக வலைதளங்களில் (Facebook, Instagram, Telegram) பரவி வரும் குறைந்த விலையில் பட்டாசு விற்பனை விளம்பரங்கள் போலியானவை என திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. மக்கள் இவ்வாறான விளம்பரங்களில் பணம் அனுப்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 18, 2025
தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக நேற்று (அக்:17) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News October 17, 2025
தி.மலை: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய <