News October 11, 2024
அருங்காட்சியகத்தில் போட்டிகள் அறிவிப்பு

அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திறன் திருவிழா வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கவியரங்கம், நடனம், பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் 11ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அருங்காட்சியக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
நெல்லை: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <
News August 27, 2025
நெல்லை: உங்க நிலத்தை காணமா??

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News August 27, 2025
நெல்லையில் நகையை விழுங்கிய ஊழியர்

வி.கே.புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள்(70). இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை, கொக்கிரகுளம் பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை ஆஸ்பத்திரி ஊழியர் ராமர் (25) திருடினார். உடனே சுப்பம்மாள் சத்தம் போடவே என்ன செயவதென்று தெரியாமல் நகையை விழுங்கியுள்ளார். ஆஸ்பத்திரியில் ராமருக்கு இனிமா மருந்து கொடுத்து நகை வெளியில் எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பாளை போலீசார் விசாரணை.