News January 12, 2026
அரியலூர்: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <
Similar News
News January 28, 2026
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News January 28, 2026
அரியலூர்:மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், காலமுறை ஊதியத்தில் பல்வேறு டெக்னீசியன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் டயாலிசிஸ், இஎம்ஜி, எக்ஸ்ரே டெக்னீசியன்கள், பேச்சு சிகிச்சையாளர், விபத்து காயப்பதிவு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் ஜன.6-ஆம் தேதிக்குள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் என்ற முகவரியில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
அரியலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் ஆணையின்படி, தனியார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனிம வளங்களை கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது. மேலும் ஆய்வு பணிக்கு வானூர்தி பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இது தொடர்பாக பொதுமக்கள் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், இதுகுறித்து புகார் தெரிவிப்பதை தவிர்க்க ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


