News January 26, 2026
அரியலூர்: Driving Licence பெற எளிய வழி

அரியலூர் மக்களே வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றிற்கு RTO அலுவலகம் செல்ல வேண்டாம். <
Similar News
News January 28, 2026
அரியலூர்: மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் சாத்தம்பாடி பகுதிகளில், இன்று மாட்டுவண்டிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, அப்பகுதிக்கு சென்ற போலீசார் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்று படுகையில் வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயற்சி செய்தனர், ஆனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியதால், காவல்துறையினர் மாட்டு வண்டி பறிமுதல் செய்து அவர் தேடி வருகின்றனர்.
News January 28, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <
News January 28, 2026
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

அரியலூர் மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


